மத்திய அரசு புதுவைக்கு வழங்கிய பல திட்டங்களும் அதற்கான நிதிகளின் நிலைகள் என்ன? நேரடி ஆய்வு.

Views: 157 மத்திய அரசானது, நமது மாநிலத்துக்கு வளர்ச்சி அடிப்படையில் நிதி உதவி செய்கிறது. இதை யாரும் கண்டு கொள்வதில்லை. இதில் பெருமளவு ஊழலும், முறைகேடுகளும் நடப்பதோடு அண்டை மாநிலத்தவர் இதை முழுமையாக அனுபவிக்கும் நிலை தான் ஏற்படுகிறது. மத்திய அரசின் பல திட்டங்கள் நமக்கு புரியாமல் இருப்பதால், நாம் கண்டு கொள்வதில்லை. அது போன்ற ஒரு திட்டம் தான் நான் இப்போது உங்களுக்கு சொல்லப் போவது. சுதேசி தர்ஷன் திட்டம். இதில் 13 திட்டங்கள் உள்ளன. … Continue reading மத்திய அரசு புதுவைக்கு வழங்கிய பல திட்டங்களும் அதற்கான நிதிகளின் நிலைகள் என்ன? நேரடி ஆய்வு.